உள்நாட்டு செய்தி
எரிவாயு விலை திருத்தம் – லாப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு !
லாப்ஸ் நிறுவனமும் தமது சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டது என அறிவித்துள்ளது.
தற்போது, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 3,985 ரூபாவுக்கும் ஐந்து கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 1,595 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், தொடர்ந்தும் அதே விலையில் தமது எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வதற்கு லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.