உள்நாட்டு செய்தி
ஆயுதத்தில் தாக்கப்பட்டு 67 வயதுடைய நபர் கொலை
வஸ்கடுவ பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தியுள்ளார்.தகராறில் அவரது நண்பர் ஆயுதத்தால் தாக்கியதில் இறந்துள்ளார்.கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.