Connect with us

உள்நாட்டு செய்தி

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை..!

Published

on

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை இருக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.அதே வேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.பெப்.3 சனி, ஞாயிறு தவிர்த்து திங்கள் கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *