Connect with us

உள்நாட்டு செய்தி

பேருந்து கவிழ்ந்து விபத்து : 18 பேர் காயம்

Published

on

  நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் இன்று  பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அலவ்வயில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் காயமடைந்த 7 பேர் குருணாகல் வைத்தியசாலையிலும் , 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *