எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒரு கோப்பை தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.