உள்நாட்டு செய்தி
லாப் எரிவாயு விலையும் அதிகரிப்பு !
லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா அதிகரிக்கப்பட்டு 3985 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
Continue Reading