உள்நாட்டு செய்தி
லொரி-ரயில் மோதியதில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
கஹவ, கொடகம பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற சகாரிகா கடுகதி ரயில் விபத்துக்குள்ளானது.இதேவேளை, இன்று காலை ஆராச்சிக்கட்டுவ, கொட்டகே பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியுடன் புகையிரதம் மோதியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.