Connect with us

உள்நாட்டு செய்தி

கரையோர ரயில் சேவை பாதிப்பு..!

Published

on

  கொள்ளுபிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டமையை அடுத்து கரையோர ரயில் சேவை தாமதமடைந்துள்ளது.

மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறித்த பகுதியில் ஒரு மார்க்கத்தில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *