உள்நாட்டு செய்தி
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்கவுள்ளவர்களுக்கான விஷேட அறிவிப்பு !
அஸ்வெசும வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்றைய தினம் வழமைபோல திறந்திருக்கும் என மாவட்ட செயலாளர் எச். ஜீ. சுமனசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசியம் ஏற்படின் நாளைய தினமும் மக்கள் வங்கிக் கிளைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Continue Reading