உள்நாட்டு செய்தி
விசா காலத்தை மீறியவர்களுக்கு அபராதம்
விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.அதன்படி, 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டொலர்களாகவும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமா