உள்நாட்டு செய்தி
ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
2023 மே 31 வரையான ஒரு வருட காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 22.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இதே காலப்பகுதியில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.