உள்நாட்டு செய்தி
கால்வாயில் விழுந்து குழந்தை பலி
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பிரதான நீர்ப்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒரு வருடமும் 8 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளது.தம்புத்தேகம, ராஜாங்கனை யாய 04 பகுதியில் நேற்று (27) நீர்ப்பாசன கால்வாயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.தம்புத்தேகம, மலியதேவபுர பகுதியைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.