Connect with us

உள்நாட்டு செய்தி

120 பாதை வழி இலக்க பேருந்துகள் வேலை நிறுத்தம் !

Published

on

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் (RPTA) அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, கெஸ்பேவ – பெட்டா வழித்தடத்தில் (120 பாதை) இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (ஏப்ரல் 13) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதன்படி, புதிய பஸ்ஸிற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு RPTA அண்மையில் எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.