Connect with us

உள்நாட்டு செய்தி

வரிச்சுமை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 

Published

on

வரிச்சுமை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (27) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *