Connect with us

அரசியல்

கடனில்லா நாடு

Published

on

எவருக்கும் கடனில்லா? நாட்டை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும், இந்த வருடத்தில் சகல அரச ஊழியர்களுக்கும் மேலும் பல சலுகைகளை வழங்க எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.