அரசியல்
மீண்டும் எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2022/05/1653490416-sajith-2.jpg)
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளும்ண்ற தேர்தலை அடுத்து ஞ்னாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் பத்தாவது நாடாளும்னறத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் மீண்டு எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாச அமரவுள்ளார்.
அதேசமயம் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல, பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஆளுங்கட்சி பிரதம கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸவும் இடம்பிடித்துள்ளனர்.