Connect with us

உள்நாட்டு செய்தி

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு

Published

on

மின்சாரம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) பிற்பகல் 3 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *