உள்நாட்டு செய்தி
IMF பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாம்
எகிப்தில் நடைபெற்ற COP-27 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அது தொடர்பில் விளக்கமளித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கையை பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாம் என அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.
Continue Reading