Connect with us

Sports

வலைப்பந்தாட்டம்: இலங்கை மகளிர் அணி Champion…

Published

on

2022 ஆம் ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர்  அணி Champion பட்டத்தை வென்றது.

ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூரை 63 க்கு 53 எனும் புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்து  Champion பட்டத்தை  தன்வசப்படுத்தியது.

இதேவேளை, ஜனாதிபதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு Champion பட்டம் வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியை பாராட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *