Connect with us

உள்நாட்டு செய்தி

S.Power இலங்கைகு விஜயம்…

Published

on

Administrator of United States Agency for International Development  நிர்வாகி சமந்தா பவர் (Samantha Power) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் எதிர்வரும் வார இறுதியில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Samantha Power இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்க எதிர்பார்த்துளள்ளார்.

நெருக்கடி நிலைமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பமுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *