Uncategorized3 years ago
22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நிறைவு
இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இடம்பெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த போட்களின் முடிவில் அவுஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து...