Connect with us

உலகம்

தாய்வானை கைவிட தயாரில்லை: நென்சி

Published

on

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நென்சி பெலோசி தாய்வானுக்கு சென்று திரும்பியுள்ளார்.

பெலோசி வருகையை தொடர்ந்து தாய்வான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலகிலேயே அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற பெருமையை அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பயணம் செய்த விமானம் பெற்றுள்ளது.

கடந்த 25 வருடங்களின் பின்னர் தாய்வானுக்கு சென்ற உயர் மட்ட பிரதநிதி நென்சி பெலோசியாவார்.

தனது விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நென்சி பெலோசி தாய்வானை கைவிட தயாரில்லை என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *