உலகம்3 years ago
தாய்வானை கைவிட தயாரில்லை: நென்சி
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நென்சி பெலோசி தாய்வானுக்கு சென்று திரும்பியுள்ளார். பெலோசி வருகையை தொடர்ந்து தாய்வான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகிலேயே அதிகம்...