Connect with us

உலகம்

அரக்கனின் பிடியில் உலகம்

Published

on

உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 இலட்சத்து 71 ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 929 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விபரம் வருமாறு

அமெரிக்கா – 3,41,128

பிரேசில் – 1,91,146

இந்தியா – 1,47,622

மெக்சிகோ – 1,22,026

இத்தாலி – 71,925

இங்கிலாந்து – 70,752

பிரான்ஸ் – 62,746

ஈரான் – 54,693

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்


அமெரிக்கா – 1,95,67,007

இந்தியா – 1,01,87,850

பிரேசில் – 74,84,285

ரஸ்யா- 30,50,248

பிரான்ஸ் – 25,59,689