Connect with us

உள்நாட்டு செய்தி

முகக் கவசம் அணிவது கட்டாயம்

Published

on

கொவிட் பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு முகக் கவசங்கள் அணிவதை கடுமையாக்க சுகாததார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *