Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடிவு

Published

on

ஜூலை 21 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி புதன்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.