நாட்டில் தேர்தல் வரைபில் மாற்றங்களை கொண்டுவர ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வகட்சி வேலைத் திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்காதது மிகுந்த கவலை அளிப்பதாக ஜனாதிபதி...
தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
புதிய பாணியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அனுர குமார...
அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...