Connect with us

Sports

அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியில் கிளேன் மெக்ஸ்வெல்

Published

on

5 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியில் கிளேன் மெக்ஸ்வெல் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக விலகியுள்ள டிரவிஸ் ஹெட்டுக்கு பதிலாகவே கிளேன் மெக்ஸ்வெல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

காலியில் இந்த போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.