Sports3 years ago
அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியில் கிளேன் மெக்ஸ்வெல்
5 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியில் கிளேன் மெக்ஸ்வெல் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். காயம் காரணமாக விலகியுள்ள டிரவிஸ் ஹெட்டுக்கு பதிலாகவே கிளேன் மெக்ஸ்வெல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...