உள்நாட்டு செய்தி
ஓகஸ்ட் மாதம் இடைக்கால வரவு செலவுத் திட்டம்: பிரதமர்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர், 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2022 நவம்பரில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Continue Reading