உள்நாட்டு செய்தி
11 கட்சிகளும் எடுத்த தீர்மானம்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சுயேச்சைக் கட்சிகளும் நிபந்தனைகளுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்க இன்று (28) தீர்மானித்துள்ளன.
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகார இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Continue Reading