Connect with us

உள்நாட்டு செய்தி

லிட்ரோ எடுத்துள்ள தீர்க்கமான முடிவு

Published

on

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 4,860 ரூபாயாக விலையுயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலைகள்

2.3 கிலோ கிராம் சிலிண்டர் ரூ. 910

 5 கிலோ கிராம் சிலிண்டர் ரூ.1,945

12.5 கிலோ கிராம் சிலிண்டர் ரூ. 4,860