Connect with us

Uncategorized

நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

Published

on

எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.