Connect with us

Uncategorized

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

Published

on

கொவிட் மொத்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,447 ஆக உயர்ந்துள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர் மேலும் 326 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.