உள்நாட்டு செய்தி
திங்கட்கிழமை முதல் புகையிரத கட்டண அதிகரிப்பு?

புகையிரத கட்டண அதிகரிப்பு மற்றும் திருத்தங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை புகையிரத கட்டணம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், டீசல் விலைக்கு ஏற்ப குறைந்த பட்ச தொகையாக மட்டுமே கட்டணங்கள் திருத்தப்படும் எனவும் அவர் கூறினார்.