Connect with us

உள்நாட்டு செய்தி

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கை வரவுள்ளார்

Published

on

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.