உள்நாட்டு செய்தி
நாளாந்த மின்வெட்டை மேற்கொள்ள தேவையில்லை
திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய வழிமுறை காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.