Connect with us

உள்நாட்டு செய்தி

போராட்டத்தை தொடர்வதா? இல்லையா?

Published

on

சுகாதார அமைச்சருடன் நேற்றிரவு சில நிமிடங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படும் என சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *