சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் ஆயிரம் ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மீனின் விலை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது. அதன்படி,...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு...
முட்டை ஒன்றின் சில்லறை விலை அடுத்த வாரம் 62 முதல் 65 ரூபா வரை அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். மொத்த வியாபாரிகள் கோழிப் பண்ணைகளில்...
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அல்லது UPI செலுத்தும் முறை நாளை (12) முதல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்...
மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர், வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இன்று (11) அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய கொள்ளைக் குழுவொன்று குறித்த வீட்டிற்குள் கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளதாக...
மே மாதம் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படும் என்ற ஊகத்தை அடுத்து, பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். க.பொ.த...
இலங்கையில் பிராந்திய ரீதியாக பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகளே இதற்குக் காரணம் என...
இந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொச சிறப்பங்காடிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் அண்மித்து வருவதனால் சந்தையில், முட்டைகளின் விலையை அதிகரிப்பதற்கு...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்களுக்கு பிரச்சினையாக அமையும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் . பாணந்துறையில் இன்று (10.02.2024) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 12 வழக்குகளில் மாத்திரமே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்...