கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என ஐ.நா பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த நாம்...
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் அஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இன்று முடிவடைந்த 3 ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரு இனிங்சாலும் 14 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்கள் பதவி விலகினாலும் மக்களிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டையில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே எதிர்க்...
நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,901 ஆக பதிவாகியுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் இன்று (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த...
பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார். அதன்படி தொடர்ந்தும்...
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்றிரவு உயிரிழந்தக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரின் சடலம் தொடர்பான இறுதி இறுதி சடங்கு இன்று மாலை (திங்கட்கிழமை)...
இங்கிலாந்தில் பொது முடக்க கட்டுபாடுகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக்...
ஓமிக்ரோன் வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. மேற்கு சிட்னியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல்வாதிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இதனை செய்ய வேண்டியது முக்கியம் என...