ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள்...
அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படவில்லை எனவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...
நாட்டில் இயங்கி வந்த 4 உள்ளூர் சீனி ஆலைகள் கடும் நிதி நெருக்கடியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறுகிறது. இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு VAT மற்றும் சமூகப் பாதுகாப்பு...
இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இந்த மழையுடனான வானிலை...
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கிவரும் “மக நெகும” நிறுவனம் சட்டத்தை மீறி 2k எனப்படும் நிர்மாணத்துறை நிறுவனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை செலுத்துவதைத் தடுக்கும் வகையில், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உரிய கொடுப்பனவை...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கல்வித்துறை முன்னேற்றத்திற்காக அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் அவநம்பிக்கையை இல்லாதொழிப்பதற்கு, மேற்படி...
பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.முட்டை விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் முட்டையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்குமாறு அகில இலங்கை...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்...
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித...