உள்நாட்டு செய்தி
பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்…!
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.“ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.