நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகப் பொருட்களுக்கு நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரி விதிக்க நடவடிக்கை...
கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று (16) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் ஒன்று கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த கார் ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் வைத்து இன்று (17) அதிகாலை...
பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பகுதியில் எரிகாயங்களுடன் நேற்று (16) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய கொட்டியாகல கீழ் பகுதி, பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவராவார்....
கொடதெனியாவ ஹல்ஒலுவ கந்த பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் மூழ்கி மாணவன் ஒருவன் நேற்று (16) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வராதல, கொட்டதெனியாவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே...
கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என...
நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்தியதினை தொடர்ந்து நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் விலைகளை உயர்த்தியுள்ளனர். மேலும்,...
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. 11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாகக்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட இதனை தெரிவித்துள்ளார். அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை மாற்றுவதற்கு...
கடந்த 2023ஆம் ஆண்டு மட்டுமே HIV எயிட்ஸ் தொற்றால் சுமார் 1,327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடமேற்கு மாகாண கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, குருநாகல் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சித்ரன்...
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் இன்றையதினம் மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்...