அக்கரைப்பற்று – பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே...
சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள்...
நுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைதான இளைஞர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் மாத்திரைகள்...
அரசாங்கத்தினால் பணம் வழங்கப்படுவதாக தெரிவித்து பொது மக்களின் பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 50,000 ரூபாவை வழங்குவதாக குறிப்பிட்டு குறுஞ்செய்திகள், தற்போது போலியான செய்திகள்...
பெருந்தோட்டத்துறையில் 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு இந்திய அரசாங்கம் தங்களின் கடன் உதவியை முறைப்படி இரட்டிப்பாக்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிக்கையில்,‘ மொத்தம் 600 மில்லியன் ரூபாய் இரட்டிப்பு...
ஐந்து வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் புதிதாக வரி விதிப்பு ஒன்று...
களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அந்த மாணவிகளுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும், சுகயீனமுற்ற...
கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் ரயில் பாதை சேதமடைந்த நிலையில் புனரமைக்கப்பட்டுள்ள...
2024 முதல் 8 மாதங்களில் நாட்டின் அரசாங்க வருமானம் 40.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதை நாட்டின் பொருளாதாரம் சிறந்த திசையில் சுட்டிக்காட்டுவதாக, நிதி அமைச்சு தெரிவித்தது. கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும் போது...
எரிபொருள் விலைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி செய்து வந்த பிரசாரம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த...