நாட்டில் மேலும் 359 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,737 ஆக உயர்வடைந்துள்ளது
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார். நிமல் ஜீ.புஞ்சிஹேவா – தலைவர் மற்றும்...
மேலும் 28 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் கண்டி மஹியவா பகுதி மீள் அறிவித்தல் வரை மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறைக்கு சென்று திரும்பிய கணவன், மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து மனைவி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தலை மறைவாகியிருந்த கணவனை...
சீனா மற்றும் நேபாளம் கூட்டாக நடத்திய ஆய்வில், எவரெஸ்ட் மலைச் சிகரம், 86 செ.மீட்டர் உயர்ந்துள்ளது. அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.74 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.61 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரிக்கும் நிலைமை உள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 797 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,377 ஆக உயர்வடைந்துள்ளது.
பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் பிறந்து இருபது நாட்களே ஆன சிசுவொன்று கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்...