ஹட்டன் டின்சின் பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காபட் இட்டு செப்பனிடப்படும் ஹட்டன் – பொகவந்தலாவ பீரதான வீதியில் இன்றைய (08) தினம்...
யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு...
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மாலை வேளையில் பெய்யும் கடும் மழையுடன் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளில் பல இடங்களில் என்றும் இல்லாதவாறு பனிமூட்டம்...
தேவையேற்படின் நாடு முடக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். ‘சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்மைய கிராம உத்தியோகப்பிரிவு மட்டத்தில்...
மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று(7) மாலை மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக ன்னல் தாக்கத்தினால் எறிந்து சேதமாகி உள்ளது. இதன்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.83 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 22 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கும், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்ககுமாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம்...
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள் 30 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை தெரிவித்தார். குறித்த தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும்...