Connect with us

உள்நாட்டு செய்தி

பணவீக்கம் சற்று வீழ்ச்சி…!

Published

on

நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அதன்படி, 2024 ஜூலை மாதத்தில் 2.4% ஆக இருந்து 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜூலை 2024 இல் 1.5% ஆக இருந்து ஆகஸ்ட் 2024 இல் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.உணவு அல்லாத பணவீக்கம், முந்தைய மாதத்தில் 2.8% ஆக இருந்த நிலையில் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.4% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *