இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அங்கு...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 39 பேர் நேற்று (02) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது. பொரளை,...
தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,317 பேர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 483 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32,263 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த முதியவரின் வீட்டுக்கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் வேலாயுதம் பரமேஸ்வரி என்ற 74 வயதுடைய பெண் எனவும்,...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளாகும்...
தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றும் அங்கு 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்கூம்ஸ்...
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சிரமங்களுக்குள்ளான மக்களின் நலன் கருதி, இன்று (02) முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்....
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.75 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
தமிழகத்தில் தொடர்ந்தும் முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார். “தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட...