பொகவந்தலாவ செல்வக்கந்தை தோட்டத்தில் அரசாங்கத்தால் மக்களுக்காக பகிர்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உலர் உணவு பொருட்களை இரவு வேளையில் திருடிய இரு பிரதான கட்சிகளின் தோட்ட தலைவர்களை தோட்ட பொதுமக்கள் மடக்கி பிடித்து பொகவந்தலாவ பொலிசாரிடம் ஒப்படைத்தனர். செல்வக்கந்தை...
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு...
பலமிக்க துடுப்பாட்ட வரிசை இருந்த போதிலும் உரியவகையில் திட்டமிட்டு திறமையை வெளிப்படுத்தவில்லை என இலங்கையணியின் தலைமை பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். இலங்கையணி, பங்களாதேஸ் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற...
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.96 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15.14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா...
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் 13ம் இலக்க...
express pearl ship (எக்ஸ்பிரஸ் பேர்ள்) கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக அபிவிருத்தி அதிகார...
தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர...