பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இந்நிலையில், பேஸ்புக்...
மாகாணங்களுக்கிடையிலான ரயில்சேவையினை முன்னெடுப்பது தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுளள கொரோனா தடுப்பு செயலணியின் கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.- இதேவேளை,ரயில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.62 கோடியாக (நேற்று 24.57 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,62,44,872 பேருக்கு (நேற்று 24,57,48,985 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 போட்டியில் இலங்கை அணியை அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டுள்ளது. துபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 154...
நடிகர் சாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. போதை விருந்து வழக்கில் கைதாகிய ஆர்யன் கானுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி மும்பையில் இருந்து கோவா சென்ற...
கண்டி, ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28) ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்...
சீனா வழங்கும் தொடர்ச்சியான உதவிகளை வரவேற்பதாக பிரதமர் மஹிந்த ராஜாபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் சென்ஹோன் பிரதமரை நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையில்...
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. யுகதனவி மின் உற்பத்தி நிலைய...
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
காயமடைந்த சுழல் பந்து வீச்சாளர் மகேஸ் தீக்சன இன்றைய போட்டியில் விளையாடுவார் என இலங்கையணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் தெரிவித்துள்ளார். மகேஸ் தீக்சன காயம் காரணமாக பங்களாதேஸ் அணிக்கு எதிரான சுப்பர் 12 சுற்றில்...